சிறுவாணி அணை நீர்க் கசிவுகளை சரி செய்ய கோவை மாநகராட்சி முடிவு

கோவை: சிறுவாணி அணையில் இருந்து தினமும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கசிந்து வீணாகிறது. இதை சரி செய்ய ரூ.3 கோடி செலவிட கோவை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கோவையின் முக்கிய நீராதாரமாக உள்ளது சிறுவாணி அணை. இது கேரள மாநிலம் பாலக்காட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. அணையின் மொத்த நீர்தேக்க உயரம் 49.53 அடி என்றாலும், கேரள அரசின்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1287213-coimbatore-corporation-decides-to-spend-rs-3-crore-to-fix-water-leaks-in-siruvani-dam.html