கோவைக்கு அருகில் ஒரு குட்டி திபெத்…. என்ன ஸ்பெஷல்? என்னென்ன பார்க்கலாம் தெரியுமா?

Updated Jul 29, 2024, 22:30 ISTஉள்ளூருக்குள் இருக்கும் சாதாரண சுற்றுலாத் தளங்களையே பார்த்து போர் அடிக்கிறது. வித்தியாசமான இடம் எதாவது இருந்து சொல்லுங்க பா என்று நீங்கள் கேட்டால் உங்களுக்கான செய்தி தான் இது. மினி திபெத்கோவை மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள சுற்றுலாத்தலம் என்று யோசித்தால் ஊட்டி, பொள்ளாச்சி, பரளிக்காடு, பாலக்காடு தான் யோசிப்பார்கள். ஆனால் இதைத்தாண்டி வித்தியாசமான…
மேலும் படிக்க…

Source: https://tamil.timesnownews.com/lifestyle/travel-a-little-tibet-near-coimbatore-whats-special-how-to-visit-article-112104583/amp