Annamalai And Seaman Hugged And Congratulated In Coimbatore Book Publishing Event | கோவையில் கட்டி தழுவி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட அண்ணாமலை சீமான்

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பிரபல மருத்துவர் ஜெம் பழனிவேலுவின் சுயசரிதை நூலான ‘கட்ஸ்’ வெளியீட்டு விழா கோவை நீலம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் டாடா குழுமத்தின் இயக்குனர் சந்திரசேகர் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கள் அன்பில் மகேஸ்…
மேலும் படிக்க…

Source: https://zeenews.india.com/tamil/tamil-nadu/annamalai-and-seaman-hugged-and-congratulated-in-coimbatore-book-publishing-event-518306/amp