மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது

மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணை நீர்மட்டம் 71-வது முறையாக 100 அடியைத் தாண்டியுள்ளது. அணைக்கு விநாடிக்கு 1.23 லட்சம் கனஅடி வீதம் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கனமழை காரணமாக கபினி, கேஆர்எஸ் அணைகள் பெருமளவு நிரம்பிவிட்டது. இதனால், உபரிநீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது….
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1286583-flow-in-hogenakkal-increases-mettur-dam-water-level-crosses-100-feet.html