மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மத்திய அமைச்சரிடம் தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை

மதுரை: “மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தென்மாவட்ட எம்பிக்கள், மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், சு.வெங்கடேசன், தங்க தமிழ்ச்செல்வன், நவாஸ் கனி, ஆகியோர் விமான போக்குவரத்து துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1284586-declare-madurai-airport-as-an-international-airport-mps-request-to-union-minister.html