மதுரையில் ஆக.,2ல் அமர்க்களமாக ஆரம்பமாகிறது தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி

மதுரை : மதுரை தமுக்கத்தில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் தென் மாவட்ட மக்களை ‘ஷாப்பிங்’கால் திணறடிக்க வருகிறது தினமலர், சத்யா இணைந்து வழங்கும் ‘தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2024’ வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி.மதுரை தமுக்கத்தில் ஆக., 2 (வெள்ளி) துவங்கி ஆக., 5 (திங்கள்) வரை நான்கு நாட்கள் கோலாகலத்துடன் கண்காட்சி…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-madurai/the-dinamalar-home-appliances-fair-will-begin-on-august-2-in-madurai–/3687659