திருவாரூர்-விளமல்-கும்பகோணம் சாலையில் ₹90 லட்சம் மதிப்பில் சாலை விரிவாக்க பணி

*விபத்து, போக்குவரத்து நெரிசல் குறையும்
திருவாரூர் : திருவாரூர் – கும்பகோணம் சாலையில் விபத்துகளை குறைக்கும் வகையில் ரூ.90 லட்சம் மதிப்பில் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மாநிலம் முழுவதும் நெடுஞ்சாலைகள் சரிவர சீரமைக்கப்படாததன் காரணமாக சாலைகள் அனைத்தும் போக்குவரத்திற்கு பயனற்றதாக இருந்தது. இதன்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/tiruvarur-vilamal-kumbakonam-road-%E2%82%B990-lakh-road-widening-work/