திருச்சியில் புதுடிரெண்ட் சாகசம் செய்து பெண்களை கவரும் இளைஞர் ஆண்களை கலாய்க்கும் மாணவி – trichyvision

இன்றைய தலைமுறையினர் சமூக வலைதளங்களில் தங்களை பிரபலமாக்கி கொள்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது இதற்காக லைக் பாலோவர்களை பெறுவதற்காக தவறான பல செயல்களையும் செய்து வருகின்றனர்.

திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளில் மாணவி ஒருவரும் மாணவரும் புதிய ட்ரெண்டிங்கை உருவாக்கி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண்களை கலாய்ப்பது சாலையில்…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/A-new-trend-adventure-student-in-Trichy-who-attracts-girls-and-entertains-young-men