சேலம் வழியாக எர்ணாகுளம்- பெங்களூரு இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கம்

சேலம், சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது சேலம் வழியாக எர்ணாகுளம்- பெங்களூரு கண்டோன்மெண்ட் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு…
மேலும் படிக்க…

Source: https://www.dailythanthi.com/amp/News/State/vande-bharat-special-train-runs-between-ernakulam-and-bengaluru-via-salem-1115868