திருச்சி மாவட்டத்தில் ஆடி மாத ஆன்மீகச் சுற்றுலா மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் – trichyvision

.திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை நடத்தும் ஆடி மாத ஆன்மீகச் சுற்றுலா மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
திருச்சி மாவட்டத்தில் ஆடி மாதத்தினை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலாத்துறையும், இந்துசமய அறநிலையத்துறையும் இணைந்து ஆன்மீகச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவில்…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Adi-Mata-Spiritual-Tourism-in-Trichy-District-District-Collector-Information