தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சிக்கு லாரி தொழில் உறுதுணையாக அமைந்துள்ளது: அமைச்சா் கே.என்.நேரு

சங்ககிரி லாரி உரிமையாளா் சங்க பொன்விழாவையொட்டி விழா மலரை வெளியிட்ட அமைச்சா்கள் கே.என்.நேரு, எஸ்.எஸ்.சிவசங்கா் உள்ளிட்டோா்.  தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சிக்கு லாரி தொழில் உறுதுணையாக அமைந்துள்ளது என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு பேசினாா். சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்க 50ஆவது ஆண்டு பொன்விழா வீராச்சிப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. …
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-dharmapuri/salem/2024/Jul/28/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81