சேப்பாக் அணியை வீழ்த்தி மதுரை வெற்றி

திண்டுக்கல், 8 அணிகள் இடையிலான 8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் நடந்து வருகிறது. இன்றுடன் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைகிறது. அதன்படி இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் மதுரை பாந்தர்ஸ் அணி மோதியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து மதுரை அணியின் தொடக்க…
மேலும் படிக்க…

Source: https://www.dailythanthi.com/amp/Sports/Cricket/tnpl-madurai-win-by-defeating-chepauk-1115941