ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் விஜய் தீவிர ஆலோசனை

சென்னை:தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் பயணத்தை தொடங்கிய நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தீவிர களப் பணியில் இறங்கி வருகிறார்.அந்த வகையில் மாவட்டம் தோறும் ஆலோசனை கூட்டங்கள், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் போன்றவை கட்சி சார்பில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் விஜய் வழி காட்டுதலின் பேரில்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/state/tamil-news-vijay-consult-with-retired-ias-officers-731296