Nanayam Vikatan – 04 August 2024 – போகாத ஊருக்கு வழிசொல்லும் பட்ஜெட்..! | review budget negative points

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் பற்றி பாசிட்டிவ்வான அம்சங்கள் குறித்து செய்திகள் விரிவாக வெளிவந்துவிட்ட நிலையில், இந்த பட்ஜெட்டில் நெகட்டிவ்வாக உள்ள விஷயங்களைப் பேசியாக வேண்டிய கட்டாயம் இருக்கவே செய்கிறது.பா.ஜ.க-வின் கடந்த ஆட்சியில் புதிய வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாக்கப்படாததே அதற்குப் பெரும்பான்மை கிடைக்காமல்…
மேலும் படிக்க…

Source: https://www.vikatan.com/government-and-politics/budget/review-budget-negative-points