100 அடியை எட்டிய மேட்டூர் அணை! சீறி பாய்ந்து வரும் ஒரு லட்சம் கனஅடி நீர்! எப்போது முழு கொள்ளளவை எட்டும்?

Mettur Damகாவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததை அடுத்து கர்நாடகாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து, கபினி, கே.ஆர்.எஸ், கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகளில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் கூடுதலாக நீர் காவிரி ஆற்றில் இருந்து வெளியேற்றப்பட்டது. 
Mettur Dam Water Levelஇதனால் காவிரியில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.asianetnews.com/amp/gallery/tamilnadu/mettur-dam-water-level-reaches-100-feet-tvk-sh9txf