மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 71- வது முறையாக 100 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது. அணிக்கான நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததை ஒட்டி, கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து, கபினி, கே.ஆர்.எஸ் உள்ளிட்ட அணைகளில் இருந்து, விநாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் கூடுதலாக நீர்…
மேலும் படிக்க…