மதுரை : ஒன்றா, இரண்டா, நான்கு நாட்கள் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தென் மாவட்ட மக்களை திணறடிக்க போகும் தினமலர், சத்யா இணைந்து வழங்கும் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2024 வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி ஆக.,2ல் மதுரை தமுக்கம் மைதானத்தில் கோலாகலமாக துவங்குகிறது.ஒரே இடத்தில் வீடு, அலுவலகங்களுக்கு தேவையான பொருட்களை ஆசை ஆசையாய் வாங்கலாம் என மக்களிடம் ஆர்வம்…
மேலும் படிக்க…