பிரேமலதா உங்க கணவரை சொன்னப்போ ஒப்பாரி வச்சீங்க.. நாகரீகம் இல்லையா? வெளுத்து வாங்கிய திருச்சி சூர்யா!

Samayam Tamil மின்கட்டண உயர்வு உட்பட மக்கள் பிரச்சனைகளுக்கு கண்டனம் தெரிவித்து தேமுதிக சார்பில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் முதல்வர் ஸ்டாலினின் உடல் நிலை குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். முதல்வர் ஸ்டாலினால் நடக்க முடியவில்லை, அவரது கைகளில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/tiruchi-suriyaa-slams-dmdk-chief-premalatha-vijayakanth-for-her-criticize-about-cm-stalin-health-condition/amp_articleshow/112048514.cms