நீர் இருப்பு 67.06 டிஎம்சி ஆக உயர்வு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு விநாடிக்கு 1,18,296 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து இதே அளவு தொடர்ந்து நீடித்தால் நான்கு நாட்களில் அணை நிரம்ப வாய்ப்புள்ளது என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணையின் நீர் இருப்பு 63.69 டிஎம்சியாக இருந்த நிலையில், 67.06 டிஎம்சியாக உயர்ந்தது.

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1286170-increase-in-water-flow-to-mettur-dam-will-dam-toch-its-highest-feet-soon.html