திருச்சியில் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட திமுக கண்டன ஆர்ப்பாட்டம் – trichyvision

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காத பாஜக அரசை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்சி மத்திய மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க

கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும்…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/2-thousand-people-participated-in-the-DMK-protest-in-Trichy