தஞ்சையில் நல்லா இருந்த யுனியன் கிளப்பும்… நாசம் செய்த சமூக விரோதிகளும்!

தஞ்சாவூர்: தஞ்சாவூரின் அடையாளங்களில் ஒன்றாக, கடந்த 150 ஆண்டுகளாக உள்ள யூனியன் கிளப்கட்டிடம் தற்போது சமூக விரோதிகளால் சீரழிந்து வருகிறது. இந்தக் கட்டிடத்தை பழமை மாறாமல் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தஞ்சாவூரில் 1872-ம் ஆண்டு வாசக சாலை மற்றும் நூலகம், நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தொடங்கப்பட்டது. பின்னர் பழைய…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1285088-anti-socials-who-vandalized-the-union-club-in-thanjavur.html