சேலத்தை கடைசி ஓவரில் வீழ்த்தி கோவை திரில் வெற்றி

திண்டுக்கல், 8 அணிகள் இடையிலான 8-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்றிரவு தொடங்கியது. இதன்படி இன்று மாலை 3.15 மணிக்கு தொடங்கிய லீக் ஆட்டத்தில் பட்டியலில் முதலிடத்தில் உள்ள கோவை கிங்ஸ் அணியும், கடைசி இடத்தில் உள்ள சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற…
மேலும் படிக்க…

Source: https://www.dailythanthi.com/amp/Sports/Cricket/tnpl-coimbatore-win-by-beating-salem-in-the-last-over-1115832