கோவை மாநகராட்சி கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்

Coimbatore News, Coimbatore News Today,- கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், ஓரே நேரத்தில் 333 தீர்மானங்கள் கொண்டு வரப்படுவது குறித்து கேள்வி எழுப்பினர். சாதாரணக் கூட்டத்திற்கு முதல் நாள் 200க்கும் மேற்பட்ட தீர்மானங்களை அனுப்பினால், அதை படிப்பதற்கு கூட வாய்ப்பு இல்லை என துணை…
மேலும் படிக்க…

Source: https://nativenews.in/amp/tamil-nadu/coimbatore/coimbatore-city/dmk-and-admk-councilors-argue-at-coimbatore-corporation-meeting-1331585