கோவை : கோவை மாநகராட்சி கவுன்சில் கூட்டம், மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நேற்று நடந்தது. துணை மேயர் வெற்றிசெல்வன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார். இதில், குடிநீர், தெருவிளக்கு பராமரிப்பு, தார்ச்சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால், குப்பை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை…
மேலும் படிக்க…