தமிழ்நாடு மீது வன்மத்தை கக்கிடும் பட்ஜெட்; திருச்சி ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் பேச்சு

மத்திய அரசு தாக்கல் செய்த 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கூறி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று (சனிக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டத்தில், திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டங்களின் போது…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-protest-in-trichy-against-the-union-budget-6706568