டெல்லி: கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒருங்கிணைந்த இயக்கத்திட்டம், மாற்று ஆய்வு திட்டம் இன்றி தமிழக அரசு திட்ட அறிக்கை அளித்துள்ளது என்று ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் தொக்கன் சாஹூ தெரிவித்தார். இன்று மக்களவையில் பேசிய திமுக எம்பி கனிமொழி, “கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்த மத்திய…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1412776/amp