டாப் 10 செய்திகள் : திமுக ஆர்ப்பாட்டம் முதல் மேட்டூர் அணை நிலவரம் வரை!

திமுக ஆர்ப்பாட்டம்! Top 10 News Today in Tamil July 27 2024
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்ததாக  பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ( ஜூலை 27)  திமுக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
நிதி ஆயோக் கூட்டம்!
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பு!
மத்திய…
மேலும் படிக்க…

Source: https://minnambalam.com/political-news/top-10-news-today-in-tamil-july-27-2024/