Mettur Dam Release Of 1.20 Lakh Cubic Feet Of Water From Karnataka Flood Warning For Cauvery Riparians – TNN | Cauvery Flood Warning: கர்நாடகாவில் இருந்து 1.20 லட்சம் கன அடி நீர் திறப்பு

கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து 1.20 லட்சம் கன அடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/salem/mettur-dam-release-of-1-20-lakh-cubic-feet-of-water-from-karnataka-flood-warning-for-cauvery-riparians-tnn-194158/amp