தமிழக மாநகராட்சிகளில் 17 சுகாதார அலுவலர்கள் அதிரடி இடமாற்றம்

மதுரை: மதுரை உள்பட தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் 17 சுகாதார அலுவலர்கள் (Sanitary officer) அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சிகளில் ஒரு மண்டலத்திற்கு ஒரு சுகாதார அலுவலர் பணிபுரிவார்கள். இவர்கள், தூய்மைப் பணியை கண்காணிப்பது, பிளாஸ்டிக் பயன்பாடுகளுக்கு அபராதம் விதிப்பது, சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிப்பது,…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1285635-17-health-officers-on-tn-municipal-corporations-have-been-transferred-3-worked-on-madurai-have-been-transferred.html