கோவை மாநகராட்சி காட்டிய கணக்கால் அதிர்ச்சி

கோவை: கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கடந்த ஏப்ரலில் ஏற்பட்ட தீ விபத்தில், தீயை அணைப்பதற்கான கணக்குகள் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதில் மொத்த செலவு ரூ.76,70,318 எனவும், டீ காபி, உணவு உள்ளிட்டவை வாங்கியதற்கு மட்டும் ரூ.27,51,678 செலவு என்றும் கணக்கு காட்டப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cdr5qkz5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-news/11-days-of-tea-and-coffee-cost-rs-27-lakh-coimbatore-shocked-by-the-calculation-shown–/3685738