ரெஸ்ட்ரூம் போனாகூட சொல்லனுமா? காங்கிரஸ் மேயருக்கு எழுந்த சிக்கல்! என்ன நடக்கிறது கும்பகோணத்தில்?

கும்பகோணம் மேயர் சரவணன் xசெய்தியாளர் – விவேக் ராஜ்நான்கு மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற கும்பகோணம் மாநகராட்சிக் கூட்டத்தில் மேயர் சரவணனுக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் மோதல் வெடித்திருப்பது தமிழக அரசியல் அரங்கில் மீண்டும் ஒரு பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது. ஏற்கெனவே கோவை, நெல்லை மேயர் ராஜினாமா செய்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் ஒரே காங்கிரஸ் மேயரான…
மேலும் படிக்க…

Source: https://www.puthiyathalaimurai.com/amp/story/tamilnadu/clash-between-kumbakonam-mayor-saravanan-vs-dmk-councillors