பெரம்பலூர்: நிலத்தை விற்பதாக ரூ.11 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக திமுக பேரூர் செயலாளர், குடும்பத்தினர் மீது பெண் புகார்! – News

A woman has filed a complaint against the DMK Town Panchayat secretary and her family for claiming to sell land near Perambalur and getting Rs. 11 lakhs. பெரம்பலூர் அருகே நிலத்தை விற்பதாக ரூ.11 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக திமுக பேரூர் செயலாளர், குடும்பத்தினர் மீது பெண் புகார் கொடுத்துள்ள சம்பவம் வெறும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியை சேர்ந்த முருகேசன் மனைவி கஸ்தூரி என்பவர் போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்….
மேலும் படிக்க…

Source: https://www.kalaimalar.com/a-woman-has-filed-a-complaint-against-the-dmk-town-panchayat-secretary-and-her-family-for-claiming-to-sell-land-near-perambalur-and-getting-rs-11-lakhs/