நிபா வைரஸ் எதிரொலி! கூடலூர் வரும் சுற்றுலா பயணிகளுக்கு காய்ச்சல் சோதனை! முக கவசம் கட்டாயம்! – health department conducts fever test for tourists coming to gudalur in wake of nipah virus in kerala

நிபா வைரஸ் எதிரொலி:நிபா வைரஸ் எதிரொலியாக தமிழக கேரள எல்லையில் பேருந்துகள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளின் வாகனங்களிலும் சுகாதாரத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கேரளாவை சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரஸ் தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் தற்போது மாநில அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. நிபா வைரஸ் என்றால் என்ன? இந்த நிபா வைரஸ் என்பது பொதுவாக…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/health-department-conducts-fever-test-for-tourists-coming-to-gudalur-in-wake-of-nipah-virus-in-kerala/amp_articleshow/112006843.cms