திருச்சி மாநகராட்சி சார்பில் ரூ.17 கோடியில் உருவாகிறது ஆம்னி பேருந்து நிலையம்

திருச்சி மாநகராட்சி சார்பில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே ரூ. 17 கோடியில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது திருச்சி மாநகர மற்றும் மாவட்ட மக்களின் கால் நூற்றாண்டு கனவாகும். இந்த கனவை நினைவாக்கும் வகையில் தற்போது திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில்…
மேலும் படிக்க…

Source: https://nativenews.in/amp/tamil-nadu/tiruchirappalli/tiruchirappalli-city/omni-bus-stand-is-being-built-by-trichy-corporation-at-a-cost-of-rs17-crores-1331549