தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் திரைப்படம்; சேலத்தில் ரசிகர்கள் ஆரவாரம்! – dhanush’s movie raayan released in salem has been enthusiastically received by the fans

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ராயன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் தனுஷின் ஐம்பதாவது படமாக அமைந்துள்ளது, மேலும் இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே களம் இறங்கி நடித்துள்ளனர். இந்தப் படத்தில் தனுஷ் பாஸ் புட் கடையில் வேலை செய்யும் நபராக இருக்கின்றார். ஏ ஆர் ரகுமான் இசை மேலும் ராயன் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்த…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/salem/dhanushs-movie-raayan-released-in-salem-has-been-enthusiastically-received-by-the-fans/amp_articleshow/112045821.cms