சேலம், ஜூலை 26: சேலம் மாநகராட்சிக் கூட்டத்தில், புதிய வரிவிதிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினா்கள் வாயில் கருப்பு துணியைக் கட்டிக் கொண்டு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா். புதிய வரிவிதிப்புக்கு திமுக மாமன்ற உறுப்பினா்களும் அதிருப்தியைப் பதிவு செய்தனா்.
சேலம் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில்
வெள்ளிக்கிழமை…
மேலும் படிக்க…