வாரந்தோறும் 2 நாள் ஆடி மாத அம்மன் ஆன்மிக சுற்றுலா: மதுரை சுற்றுலாத் துறை ஏற்பாடு

மதுரை: சுற்றுலாத்துறை சார்பில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக, மதுரையில் உள்ள ஆன்மிக சுற்றுலாத் தலங்களை ஒருங்கிணைத்து ஆடி மாத அம்மன் ஆன்மிக சுற்றுலா செல்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த சுற்றுலா, அடுத்த வாரம் முதல் தொடங்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலமுருகன் கூறுகையில், “மதுரை மீனாட்சியம்மன் கோயில்,…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/spirituals/1280849-2-days-weekly-adi-month-spiritual-tour-organized-by-madurai-tourism-department.html