ராமேஸ்வரம் ரயிலுக்கு புதிய பெட்டிகள்; தினசரி ரயிலாக இயக்க வலுக்கிறது கோரிக்கை

கோவை: கோவை-ராமேஸ்வரம் வாராந்திர ரயிலில், பழைய பெட்டிகள் அனைத்தும் மாற்றப்பட்டு, புதிய பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.கோவையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு தினசரி ரயில் இயக்கப்பட்டு வந்தது. பழமை வாய்ந்த அந்த ரயில் சேவை, கடந்த 2008ல், அகல ரயில் பாதைப் பணிக்காக மீட்டர் கேஜ் அகற்றப்பட்டபோது, நிறுத்தப்பட்டது….
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-coimbatore/-new-coaches-for-coimbatore—rameswaram-train-the-demand-is-forcing-to-operate-as-a-daily-train–/3677767