‘கவுண்டம்பாளையம் திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்கள்’ என்று பரவும் மும்பை புகைப்படம்! – Fact Crescendo Tamil

கவுண்டம்பாளையம் திரைப்படம் பார்க்க திரையரங்கம் முன்பு கூடிய ரசிகர்கள் என்று சமூக ஊடகங்களில் புகைப்படம் ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு மும்பையில் ரசிகர்கள் அளித்த சிறப்பான வரவேற்பு புகைப்படம் ஃபேஸ்புக்கில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.factcrescendo.com/sarcastic-post-becomes-viral-that-fans-gathered-to-watch-kavundampalayam-movie/