“பா ரஞ்சித், மாரி செல்வராஜ் படங்களுக்கு No… மோகன் ஜி தான் Refrence” கவுண்டம்பாளையம் ரஞ்சித் ஓபன் – Kumudam – News

சென்னை: தமிழில் மறுமலர்ச்சி, நட்புக்காக உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் ரஞ்சித். நீண்ட இடைவேளைக்குப் பின்னர் கவுண்டம்பாளையம் திரைப்படம் மூலம் இயக்குநராக மீண்டும் என்ட்ரியாகிறார். இந்தப் படம் கடந்த வாரமே வெளியாகவிருந்த நிலையில், சில அமைப்புகளின் மிரட்டல் காரணமாக ரிலீஸாகவில்லை. இயக்குநர் மோகன் ஜி-யின் நாடகக் காதல் பின்னணியில், தனது கவுண்டம்பாளையம்…
மேலும் படிக்க…

Source: https://kumudam.com/kavundampalayam-director-ranjith-talks-about-mohan-g-and-mari-selvaraj-and-pa-ranjith