வாயால் கெட்ட ரஞ்சித், கவுண்டம்பாளையம் ஒரு உப்புமா படம்.. வெளுத்து வாங்கிய பிரபலம்

Koundambalayam: தவளை தன் வாயால் கெட்டுப் போகும்னு சொல்லுவாங்க அது சிறந்த எடுத்துக்காட்டு நடிகர் ரஞ்சித் தான். நேசம் புதுசு, நட்புக்காக போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பரீட்சையமானவர் ரஞ்சித்.

பெரும்பாலும் இவருக்கு இரண்டு ஹீரோ, வில்லன் போன்ற கேரக்டர்கள் தான் தமிழ் சினிமாவில் கிடைத்தது. பின்னர் நீண்ட வருடங்களாக தமிழ் சினிமாவில் தலை காட்டாத இவர் பசுபதி…
மேலும் படிக்க…

Source: https://www.cinemapettai.com/koundampalayam-movie-will-not-give-the-eagerness-to-watch/