Intimidation To The Theaters Where My Film Kavundampalayam Released Actor Ranjith Complaint To Police | என்னுடைய படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு மிரட்டல் ரஞ்சித் பரபரப்பு புகார்

இன்று திரைக்கு வர இருந்த கவுண்டம்பாளையம் படம் திரையிடபடாது எனவும், சில காரணங்களால் படத்தை ஒத்திவைப்பதாகவும் இது தொடர்பாக முதல்வரையும், செய்தித்துறை அமைச்சரையும் சந்தித்து படம் வெளியிட ஆதரவு கேட்பேன் என கவுண்டம்பாளையம் படத்தின் இயக்குனரும் நடிகருமான ரஞ்சித் தெரிவித்துள்ளார். கவுண்டம்பாளையம் எனும் படத்தின் எதிர்ப்பு மற்றும் மிரட்டல் தொடர்பாக நடிகர்…
மேலும் படிக்க…

Source: https://zeenews.india.com/tamil/movies/intimidation-to-the-theaters-where-my-film-kavundampalayam-released-actor-ranjith-complaint-to-police-514589/amp