புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வழக்கறிஞர்கள் ஊர்வலம் @ மதுரை | Lawyers march against new criminal laws

மதுரை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக மதுரையில் வழக்கறிஞர்கள் ஊர்வலம் நடத்தினர். உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர்கள் நாளை முதல் போராட்டத்தில் குதிக்கின்றனர்.

மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக ஜூலை 1-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் 3-வது நாளான இன்று (ஜூலை 3)…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1273870-lawyers-march-against-new-criminal-laws.html