தொடர் மிரட்டல்… கவுண்டம்பாளையம் ரிலீஸுக்கு வந்த சிக்கல்… ரஞ்சித் எடுத்த அதிரடி முடிவு – Kumudam – News

சென்னை: மறுமலர்ச்சி, நட்புக்காக உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்து பிரபலமானவர் ரஞ்சித். நடிகை பிரியா ரமனை காதல் திருமணம் செய்த ரஞ்சித், சில ஆண்டுகளிலேயே பிரிந்துவிட்டார். ஆனால், மீண்டும் இந்த ஜோடி தற்போது இணைந்து வாழ்ந்து வருகிறது. இந்த நிலையில் திரையுலகில் கம்பேக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்த ரஞ்சித், கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கினார். மோகன் ஜி…
மேலும் படிக்க…

Source: https://kumudam.com/ranjith-directed-kavundampalayam-tamil-movie-release-postponed-for-some-threads