திருச்சி கொப்பம்பட்டி கோவிலில் நாயக்கர் கல்வெட்டு கண்டெடுப்பு

சென்னை: ஈஸ்வரர் கோவில், நாயக்கர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.திருச்சி மாவட்டம், துறையூர் ஒன்றியத்தில் உள்ள கொப்பம்பட்டியில், பழமையான சப்தரிஷி ஈஸ்வரர் – குங்குமவல்லி அம்மன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவிலில் உள்ள கல்வெட்டுகளை, சுவடி திட்டப் பணி பொறுப்பாளரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன சுவடியியல் துறை…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-discovery-of-nayak-inscription-in-koppambatti-temple-trichy—/3664265