டி.என்.பி.எல். இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-கோவை கிங்ஸ் மோதல்

தமிழ்நாட்டில் நகரங்கள் மட்டுமின்றி கிராமத்து அளவிலும் திறமையான இளம் வீரர்களை கண்டறிந்து, அவர்களை உலகறியச் செய்வதற்கான வாய்ப்பினை வழங்கும் ஒரு அடித்தளமாக தமிழ்நாடு பிரிமீயர் லீக் என்படும் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடங்கப்பட்டது.தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். கிரிக்கெட் 2016-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. இதுவரை 7 சீசன் நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/sports/tnpl-chepauk-super-gillies-and-kovai-kings-clash-today-727320