காஞ்சிபுரம் திமுக மேயரும் பதவி விலகுகிறாரா கோவை நெல்லையைத் தொடர்ந்து புதிய சிக்கல்

காஞ்சி, நெல்லை, கோவை மேயர்கள் pt webகோவை மற்றும் நெல்லை மாநகராட்சிகளின் திமுக மேயர்கள் தங்களது பதவியை சில தினங்களுக்கு முன் ராஜினாமா செய்தனர். மேயர்கள் மீது தொடர் புகார்கள் எழுந்ததன் காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதால் அவர்கள் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகின. இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயரும் தற்போது இதே சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்….
மேலும் படிக்க…

Source: https://www.puthiyathalaimurai.com/amp/story/tamilnadu/it-has-been-reported-that-kanchipuram-mayor-is-resigning