சேலம் ஸ்டார்பக்ஸில் குவிந்த மக்கள் கூட்டம்…பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஆபர்!

சேலம் மாவட்டத்தில் சமீபத்தில் டிஎன்சி மாலில் பிரபல அமெரிக்க நிறுவனமான ஸ்டார்பக்ஸ் என்னும் காபி நிறுவனம் திறக்கப்பட்டது. மக்கள் கூட்டம்கடந்த மாதம் 30ஆம் தேதி திறக்கப்பட்ட இந்த ஸ்டார்பக்ஸ் நிறுவனமானது 30 மற்றும் 1-ந் தேதிகளில் பல்வேறு ஆபர்களை அறிவித்திருந்தது. அதாவது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற ஆபரை வழங்கியதால் ஒரே நாளில் ஏராளமான மக்கள் கூட்டம் குவியத்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/salem/offer-has-been-stopped-in-salem-starbucks-because-of-overcrowd/amp_articleshow/111444429.cms