கோவையிலிருந்து இயக்கம் கூடுதல் விமானங்கள்! விமான நிறுவனங்கள் உறுதி

-நமது நிருபர்-கோவையிலுள்ள தொழில் அமைப்புகளின் கூட்டு முயற்சியால், கோவையிலிருந்து கூடுதல் விமானங்களை இயக்குவதற்கு விமான நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.இந்திய தொழிற்கூட்டமைப்பின் கோவை மண்டலம், கொடிசியா, சீமா மற்றும் கொங்கு குளோபல் போரம் உள்ளிட்ட முக்கிய தொழில் அமைப்புகள் இணைந்து, ‘கோயம்புத்துார் நெக்ஸ்ட்’ என்ற கூட்டமைப்பை நிறுவி, கோவையின் வளர்ச்சிக்கான பல்வேறு…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-coimbatore/additional-flights-from-coimbatore-airlines-confirm–/3663229