‘இல்லம் தேடி கல்வி திட்டம், 2.ஓ.,’ துவக்கம் ஆனைமலை வட்டாரத்தில் 220 மையங்கள்

ஆனைமலை;ஆனைமலையில், ‘இல்லம் தேடி கல்வி திட்டம், 2.ஓ’ துவங்கப்பட்டுள்ளது.தமிழக அரசு, ‘இல்லம் தேடி கல்வித்திட்டம், 2.ஓ’ எனும் பெயரில், புதிய மாற்றங்களுடன் மேம்படுத்தியுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இருந்த இத்திட்டமானது, தற்போது தொடக்க வகுப்பு மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.ஆனைமலை வட்டாரம் மலைப்பகுதிகளை உள்ளடக்கிய கல்வியில் சிறப்பு கவனம் பெற…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-coimbatore/-220-centers-in-anaimalai-district-to-launch-illam-thirudi-education-scheme-2o–/3663444